பெறுமானங்கள்
![]() | விஞ்ஞானபூர்வ உண்மையை எடுத்து விளக்குவதற்காக அர்ப்பணிப்புடன்கூடிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல். |
![]() | எமது மூதாதையர்களின் பேண்தகு அணுகுமுறைகள் குறித்து பொதுநலன்கொண்ட, நம்ப முடியாதளவான எளிய நடைமுறைகளை இன்றைய, நாளை சந்ததியினரின் நன்மை கருதி எடுத்துரைக்க எத்தனித்தல். |
![]() | ஒத்தாசையுடன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்போது அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாண்மைகளினதும் சிறந்த பிரபல கல்விமான்களினதும் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல். |
![]() | தொடர்புபட்ட நிருவாக நிறுவனங்கள், விஞ்ஞான சமூகம், சிவில் சமூகம் ஆகியவற்றுக்கு இடையில் சரியான தகவல் பரப்பீட்டுக்கான முயற்சிகளை மேற்கொள்ளல். |
![]() | நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை ஆகியவற்றுடன் செயலாற்றுவதை உறுதிப்படுத்தல். |
![]() | பக்கச்சார்பின்றி உயர்ந்தபட்ச அளவில் முன்னெடுத்துச்செல்லல். |
![]() | கேடு விளைவிக்கும்; விமர்சனங்களைத் தவிர்த்து தாபரிக்கக்கூடிய விமர்சனங்களைப் போசித்தல். |
![]() | தமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள சேவை பணிகளை நிறைவேற்றும்போது ஒழுக்க சீலர்களாக விளங்குதல். |
![]() | உடன்பாடின்மைகளை விட உடன்பாடுகளைத் தெரிவித்தல். |
![]() | நிறுவனத்தின் விளைவுப் பெருக்கத்தை அதிகரித்தல். |
![]() | நிறுவனத்தினுள் குழுமப் பணிகளை ஊக்குவித்தல். |
![]() | நிதி ரீதியாக, தன்னிறைவு காணல். |