• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
இல்லம் பிரிவுகள் நிதிப் பிரிவு
வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தலும் வரவு செலவுத் திட்ட முகாமையும்.

வருடாந்த கணக்குகளைத் தயாரித்தல்.

நீர் வள சபையினால் அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவுகளை அமுல்படுத்தல்.

கிரய அலகொன்றைப் பேணிச் செல்லல்.
நீர்ப் புவிச்சரிதவியல், துளையிடல் செயற்பாடுகள், கணக்குப் பிரிவுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கிரய அலகு பின்வரும் விடயங்கள் தொடர்பில் பொறுப்பு வகிக்கின்றது.

  கிரய மதிப்பீடுகளைத் தயாரித்தல்.

  உள்ளபடியான கிரயத்தையும் ஒவ்வொரு பணி / கருத்திட்டத்திற்கான இலாப நட்டக் கணக்குகளையும் பேணிச் செல்லல்.

கணக்காய்வு விசாரணைகளுக்கான பதில் அளித்தல்.