• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
இல்லம் கருத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட கருத்திட்டங்கள்

நிறைவேற்றப்பட்ட கருத்திட்டங்கள்

திருகோணமலை - குழாய்க்கிணறு அகழ்வு நிகழ்ச்சி திட்டம்
  • இந் நிகழ்ச்சித்திட்டத்தின் கீள் 40  குழாய்க்கிணறுகள்    அகழ்வதற்காக   திட்டமிடப் பட்டுள்ளன.
அத்தனகலு ஓயா நிலத்தடி நீர் பற்றிய ஆய்வு
  • 1999  இல் ஆரம்பிக்கப்பட்டு, பின்வரும் செயற்பாடுகள் மேட்கொள்ளப்பட்டன . புவிப் பௌதிகவியல் ஆய்வுகள்
    மேட்கொள்ளப்பட்டதுடன் சோதனைக்குழாய்க்கிணறுகள்  நிர்மாணிக்கபட்டன. தொழில்நுட்ப தரவுகள், சோதனைக்குழாய்க்கிணறுகலின்
    இரசாயன தரவுகள் மற்றும்  மலை வீழ்ச்சித்   தரவுகள் சேகரிக்கபட்டன. நீர்ப்புவிவியல் வரைபடம், இடைநிலை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.
    இக் கருத்திட்டம் 2001  இல் நிறைவுபெற்றது. 

கட்டுநாயக்க ஏற்றுமதி முதலீட்டு ஏற்றுமதி வலயத்தில் தரை கீழ
  • இந்திய அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்ட கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள கைத்தொழில்     சாலைகளுக்கு   தேவையான நீர் பாவனை அதிகரிப்புக்க்காக  தரைகீழ் நீரினை செயற்கையாக மீள் பயன்பாடு செய்வது தொடர்பாக ஆய்வுகள் நடாத்தப் படுகின்றன. (அட்டவணை 1  டி   )

    கட்டுநாயக்க   ஏற்றுமதி முதலீட்டு  ஏற்றுமதி வலயத்தில் தரை கீழ்  நீரின் செயற்கை மீள்  பயன்பாடு  செய்வது தொடர்பாக ஆய்வுகள் நடத்துதல்  ( இந்திய அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்டது.)
    செயற்பாடு

     
     Activity
    Jan
    Feb
    Mar
    Apr
    May
    Jun
    Jul
    Aug
    Sep
    Oct
    Nov
    Dec
    1Tender/Tender evaluation/Award of contracts
                
                  
    2
    Construction of
                
     a. Recharge Pit
                
                  
     b.Collector wells
                
                  
     c.Recharge trench and tube wells
                
                  
     d. 24 piezometers
                
                  
    3
    Monitoring of water levels
                
          

அணைக்கட்டு பாதுகாப்பு தொடர்பான தரைக் கீழ் நீர் கண்காணிப்பு
  • அணைக்கட்டு  பாதுகாப்பு தொடர்பான தரைக்  கீழ் நீர் கண்காணிப்பு கருத் திட்டம் உலக வங்கியினால் நிதியளிக்கப்பட்டதுடன் இலங்கை மகாவலி அபிவிருத்தி   அதிகாரசபையினால் செயற் படுத்தப்பட்டது. ( அட்டவணை 1 சீ )  நீர்   வளங்கள்  சபை  சட்டத்துடன்  இணங்கி ஒழுகாத  கருத்திட்டங்களின் சில படிமுறைகள் திருத்தப்பட்டன.
    அணைக்கட்டு  பாதுகாப்பு தொடர்பான தரைக்  கீழ் நீர் கண்காணிப்பு கருத் திட்டம் ( உலக வங்கியினால் நிதியளிக்கபட்டது.)

    Groundwater monitoring in relation to dam safety and water resources project (funded by the World Bank)
     Activity
    Jan
    Feb
    Mar
    Apr
    May
    Jun
    Jul
    Aug
    Sep
    Oct
    Nov
    Dec
    1
    Maintaining a log book
                
                  
    2
    Design monitoring network            
                  
    3
    Monitoring of the wells
                
                  
    4
    Water quality analysis
                
                  
    5
    Reporting            
     செயற்பாடுஜன
    பெப்
    மார்
    ஏப்
    மே
    ஜூன்ஜூலைஆக
    செப்ஒக்
    நவம்
    டிசம்
    1
    பதிவு புத்தகமொன்றினை  பேணுதல் 
     
                
                  
    2
    கண்காணிப்பு வலையமைப்பினை வடிவமைத்தல்
                
                  
    3
    கிணறுகளை கண்காணித்தல்
                
                  
    4
    நீரின் தரத்தினை   பகுப்பாய்வு செய்தல்
                
                  
    5
    அறிக்கையிடல்             
    Table 1c
கிழக்கு மாகாணத்தில் மணற்குன்று பிரதேசங்களில் தரைக்கீழ் நீர
  • விசேடமாக   கிழக்கு மாகாணத்தில் மணற்குன்று   பிரதேசங்களில் தரைகீழ் நீர் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளையும் கண்ணோட்டங்களையும் ஆய்வு செய்தல் . (அட்டவணை 1 பி )

    1
    Identification of areas needing groundwater development
                
                  
    2
    Carryout hydrogeological surveys
                
                  
    3
    Drilling of bore holes
                
                  
    4
    Testing of water samples
                
                  
    5
    Installation of hand pumps/basin
                
                  
    6
    Data analysis and reporting
                

    கிழக்கு மாகாணத்தில் மணற்குன்று   பிரதேசங்களில் தரைகீழ் நீர் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளையும் கண்ணோட்டங் களையும் ஆய்வு செய்தல் . (இலங்கை அரசாங்கத்தினால் நிதி யளிக்கப்பட்டது. ) 2009

     

     Activity
    Jan
    Feb
    Mar
    Apr
    May
    Jun
    Jul
    Aug
    Sep
    Oct
    Nov
    Dec
    1
    Identification of areas needing groundwater development
                
                  
    2
    Carryout hydrogeological surveys
                
                  
    3
    Drilling of bore holes
                
                  
    4
    Testing of water samples
                
                  
    5
    Installation of hand pumps/basin
                
                  
    6
    Data analysis and reporting
                

மொனராகலை மாவட்டத்தில் நீர்பிரச்சினையை தீர்ப்பதற்கான கருத்திட

  •  
     
    වාරිමාර්ග හා ජල කළමනාකරණ අමාත්‍ය ගරු චමල් රාජපක්‍ෂ මැතිතුමාගේ උපදෙස් මත මොණරාගල දිස්ත‍්‍රික්කයේ පවතින උග‍්‍ර ජල හිඟය විසඳීම සඳහා මේ වන විට ජල සමිපත් මණ්ඩලය මගින් ව්‍යාපෘති කිහිපයක් ආරම්භ කොට ඇති අතර, පහත සදහන් ව්‍යාපෘතින් ඉතා සාර්ථකව නිම කොට ජනතාවගේ පරිභෝජනය සදහා භාරදී ඇත.


    මොණරාගල මූලික රෝහලේ කලක සිට පැවැති උග‍්‍ර ජල හිඟයට විසඳුමක් වශයෙන් රෝහල් භූමියෙහි වසර 08 ක පමණ කාලයක සිට අකි‍්‍රයව පැවැති නල ළිඳ අලුත්වැඩියා කොට, එම නල ළිඳ මගින් ජලය සපයන ලද මුළු ජල පද්ධතියම නැවත සක‍්‍රිය කිරීම තුළින් රෝහලෙහි දෛනික කටයුතු ජල හිඟයකින් තොරව පවත්වාගෙන යාමට අවශ්‍ය කටයුතු කිරීම.

    මොණරාගල නගරයේ ඉතා සාර්ථක ලෙස නල ළිඳක් ඉදි කොට, මිනිත්තුවට ලීටර් 1500 ක පමණ ජල ධාරිතාවක් පවතින නල ජල මාර්ගයට එකතු කොට ප‍්‍රදේශයේ 3200ට අධික පාරිභෝගික ජනතාවගේ ජල හිඟය අවම කිරීමට කටයුතු කිරිම.

    මොණරාගල විපුලානන්ද දෙමළ විදුහල තුළ ජල සමිපාදන මණ්ඩලයට අයත් කි‍්‍රයාවිරහිතව තිබුණු නල ළිඳක් අලුත්වැඩියා කර, බවුසර් මගින් ජලය සැපයීමට ජල සමිපාදන මණ්ඩලය වෙත ජල මූලාශ‍්‍රයන් සපයා දීම.

    එසේම විෂය භාර අමාත්‍යතුමා වශයෙන් ගරු චමල් රාජපක්‍ෂ මැතිතුමාගේ ඉල්ලීම මත මොණරාගල දිස්ත‍්‍රික්කය තුළ පවතින නල ළිං නඩත්තු කිරිම හා අලුත්වැඩියා කිරිමේ කඩිනම් වැඩ සටහනක් ද 2009-07-09 දින ආරමිභ කරන ලදී.

    2009-07-29 වන දින තෙක් එහි ප‍්‍රගතිය

    නල ලිං නඩත්තු/අලූත්වැඩියා/පිරිසිඳු කිරීම්/පොම්ප සවිකිරීම් පිළිබද විස්තර

    ප‍්‍රාදේශීය ලේකම් කොට්ටාශය
    අංක 1 නඩත්තු/අලූත්වැඩියා පමණක් කරන ලද
    අංක 1 සමඟ පිරිසිඳු කිරීම් කරන ලද
    අංක 1 සමඟ පොම්ප සවිකරන ලද
    මුලූ ගණන
    මොණරාගල
    26
    17
    -
    43
    බඩල්කුඹුර
    06
    17
    -
    23
    සියබලාණ්ඩුව
    24
    17
    02
    43
    බිබිල
    08
    01
    -
    09
    මැදගම
    -
    01
    -
    01
    මඩුල්ල
    -
    -
    -
    -
    මුලූ ගණන
    64
    53
    02
    119


    මොණරාගල බන්ධනාගාර භූමියෙහි අක‍්‍රියව පැවැති නල ළිඳ අලුත්වැඩියා කොට, මෙතෙක් කල් බන්ධනාගාරයෙහි පැවැති ජල හිඟයට විසඳුම් ලබා දීම.

    මොණරාගල මහමෙව්නා අසපුව භූමියෙහි අත්පොම්ප නල ළිඳක් ඉදි කිරීම.

    මීට අමතරව පහත සඳහන් ජලය හා සම්බන්ධ කි‍්‍රයාමාර්ගයන් ද මේ වන විට ආරම්භ කොට පවත්වාගෙන යමින් සිටී.
    i
    අලුතින් ඉදි කරන ලද නල ළිංවල සහ අලුත්වැඩියා කරන ලද විශේෂයෙන් තෝරා ගත් ස්ථාන කිහිපයක රසායනික සහ ක්‍ෂුද්‍ර ජීවි රසායනාගාර විශ්ලේෂණයන් පැවැත්වීම.
    ii
    හම්බෙගමුව ප‍්‍රදේශයේ නල ළිං ඉදි කිරීම.
    iii
    නල ළිං ඉදි කිරීම සඳහා ජනතාව විසින් කරන ලද ඉල්ලීම්වලට අනුව, බිබිල සහ බඩල්කුඹුර ප‍්‍රදේශවල සමීක්‍ෂණ කටයුතු සිදු කිරීම.
    හොරොම්බුව ප‍්‍රදේශයේ නල ළිං ඉදි කිරීම සඳහා භූ විද්‍යා සමීක්‍ෂණ කටයුතු ඉටු කිරීම.
    i පවිත‍්‍ර ජල කේන්ද්‍ර ව්‍යාපෘතිය යටතේ වැල්ලවාය-තෙලුල්ල හා බිබිල-රතුගල ජල මූලාශ‍්‍ර සංරක්‍ෂණය කිරීම.

    තවද හම්බෙගමුව, කුඹුකන මහ විදුහල, වැලියාය කණිටු විදුහල, විපුලානන්ද මහ විදුහල යන ස්ථානවල 2009-08-04 දිනට පෙර ජල සායන පැවැත්වීම සඳහා කටයුතු සූදානම් කළ අතර මේ වන විට බෝදගම ප‍්‍රදේශයෙහි ජල සායන පවත්වා ඇති අතර ෆ්ලෝරයිඩ් සංයුතිය අවම කර ගැනීමට හැකියාව පවතින ළිං හිමිකරුවන්ට ෆ්ලෝරයිඩ් ජල පෙරහන ලබා දීම ද සිදු කර ඇත.

    මොණරාගල මූලික රෝහලෙහි පිලිසකර කරන ලද නල ළිඳෙහි, (අයන්) යකඩ සංයුතිය මහජන පාරිභෝජනයට සුදුසු තත්වයට පත්කිරීම සඳහා (ජල සම්පත් මණ්ඩලය මගින්ම නිෂ්පාදිත) යකඩ පෙරහණයක් හඳුන්වා දීම.

காற்றாடி ஆலைகள் கருத்திட்டம்
  •  

    காற்றாடி  ஆலைகள் கருத்திட்டம்  

    நீர்ப்பாசனத்துக்கான   தரை கீழ் நீரினை பாச்சுவதற்கான   மாற்று   சக்தி மூலமொன்றாக காற்றின் சக்தியினை பயன்படுத்தல்.

    இடத் தேர்வு

     காற்றாடி  ஆலைகளை   இனைத்தலும் பொருத்துதலும் தொடர்பான முன்னோடி  ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  (அட்டவணை 1 f )

     

நீர் மற்றும் விவசாய மாதிரிகளின் பேண் தகு தன்மை
  •  

    நில் தியவர  கெத்தயட்ட  சுத்திகரிப்பு நீர் நிலையம்  

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கிணறு கண்காணப்பு நிகழ்ச்சி
  • திறைசேரி நன்கொடை கருத்திட்டத்தின் கீழ், 1999ஆம் ஆண்டு தொடக்கம் 120 கிணறுகள் நீர்மட்ட அளவு மற்றும் மின் கடத்தும் ஆற்றலுக்காக கண்காணிக்கப்பட்டு வந்துள்ளன. யாழ்ப்பாண சுண்ணாம்புக்கல் நீரேந்தியின் மாசுபடாத நீருக்குட்பட்ட தரைகீழ் நீர் மட்ட ஏற்ற இறக்கத்தின் பருவகால போக்கு மற்றும் தரத்தின் மாற்றங்களை இனங்காண்பதற்கு இவை கண்காணிக்கப்படுகின்றன.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    7.5இந்த மாவட்டத்தில் நிலைபெயரா அபிவிருத்திக்காக தரைகீழ் நீர் வளங்களின் முகாமைத்துவமும் கட்டுப்பாடும்.
சுனாமி பேரழிவு நிகழ்சித் திட்டம்
  • சுனாமி பேரழிவினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான குடிநீர் விநியோகம். இந்த கருத்திட்டமானது 2005ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    7.6அம்பாந்தோட்டை, காலி, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஏறத்தாழ 25,000 சனத்தொகையினர் பயனடைந்தனர்.
<< Start < Prev 1 2 3 4 Next > End >>