எமது சேவைகள்
*தரப்பட்ட பகுதிகளில் இருக்கும் நிலத்தடி நீரை அடையாளம் காண்பதற்கு நீர்ப்பூகப்பவியல் ஆய்வுகளை மேற்கொள்ளலாம் .
*ஆழமான குழாய் கிணறுகளை திட்டமிட்டு நிர்மாணித்தல் .
*பெரிய அளவிலான நிலத்தடி நீர் மதிப்பீட்டு ஆய்வையும் சிறிய அளவிலான விநியோக திட்டங்களை நிர்மானித்தலையும் மேற்கொள்ளல்
*நீர் மாதிரிகளின் இரசாயன பக்டீரியா பகுப்பாய்வுகள் .
*சூழல் தாக்கங்கள் சம்பந்தமாக நிலத்தடி நீர் வெளியீடு பற்றிய ஆய்வு .
*குறிப்பிட்ட இடங்களின் ஆழமற்ற ,ஆழமான பரிமாணம் ,இயல்பு சம்பந்தப்பட்ட தரவுகளின் பராமரிப்பும் தொகுப்பும் .
*கைப்பம்பிகள் பொருத்துதலும் ஆழமான குஜாய்க்கினருகளை சுத்தப்படுத்தலும் புனரமைப்பு செய்தலும்
*நீர் இறைப்புக்காக காற்று வலு ஆலைகளை வடிவமைத்து பொருத்துதல்
*குறுகியகால நீண்டகால பம்பி இறைப்பு சோதனைகளும் அத்துடன் நீர் இறைப்பு வீதத்தை வரையறுத்தலும்
(குழாய் கிணறுகள் தோண்டப்பட்ட கிணறுகள் நீர் ஊற்றுக்கள் முதலியன )
*ஆழமான நீரின் இயல்புகள் ஆய்வுகளுக்கான ஒப்பந்தம் .
*பயிற்சிப்பட்டறைகள் ,மகாநாடுகள் கட்டுரைத்தொகுப்பு