"நாட்டின் நீர் வளங்களின்; முழுவதும் அளாவிய நலனோம்புகை சார்பாக பொறுப்புடைய ஓர் அரச நிறுவனமாகத் தொழிற்படல்."
நாட்டின் நீர்; வளங்களை மதிப்பீடுசெய்தல், பேணல்;, பயனுறுதிவாய்ந்த விதத்தில் பயன்படுத்திக்கொள்ளல், விருத்தி செய்தல், சிக்கனத்துடன் பிரயோக ரீதியாக பயன்படுத்துவதற்கு அவசியமான சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் இயற்றுவதில் அரசாங்கத்திற்கும் பொது மக்களுக்கும் மதியுரை வழங்கல் ஆகியவற்றுடன்; கிராமிய சமூகம், குறித்த தேசிய மற்றும் மாகாண மட்ட அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை, இந்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரந்து வாழும் விஞ்ஞான சமூகத்தவருடன் நெருங்கிய ஒத்துழைப்பைப் பேணி குறித்த சட்டதிட்டங்களை அமுல்படுத்துதல் எமது பணித்திட்டமாகும்.
எதிர்காலத்தில் எமது சமூகத்தினால் நீர் மாசுபடுத்தப்பட மாட்டாது என்பதை உறுதிசெய்தல்.தன்னாட்சி உரிமையுடன் இயங்குதல்.
காலியிடங்கள்
மேலாண்மை சேவைத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட பின்வருவனவற்றிற்காக இலங்கை குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. மேலும் வாசிக்க